ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!
Sep 21, 2026, 04:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 21, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் மேலும் 3 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆசியாவை சேர்ந்த 45 நாடுகளின் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இன்று காலை நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டியில், இந்தியாவை சேர்ந்த ருத்ராங்க்‌ஷ் பாட்டீல், ஹிமான்ஷூ தில்லன் மறும் பார்த் மானே ஆகிய மூவர் அணி 1890.1 என்ற புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தை வென்றது.

ஆடவர் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஹிமான்சு தில்லான் வெள்ளியும், மற்றொரு இந்திய வீரர் ருத்ரான்ஷ் பாட்டீல் வெண்கலமும் வென்றுள்ளனர்.

இதேபோல, தற்காப்பு கலை பிரிவில் இந்திய வீராங்கனை சுசித்கா தரியால் வெண்கலம் கைப்பற்றினார். ஆசிய விளையாட்டில் தற்காப்பு கலை பிரிவில் இந்தியா பதக்கம் வெல்லுவது இதுவே முதல்முறையாகும். இதுவரை இந்தியா 4 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

Tags: athlete Suchitka Dariyalindia won 3 medalsasian gamesNagoyamen's 10m air rifle eventHimanshu DhillonRudranksh Patil
Share
Tweet
SendShare
Previous Post

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Related News

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies