dog - Tamil Janam TV

Tag: dog

நேபாளம் : நாய்களுக்கு மரியாதை செலுத்தும் “குகுர் டிஹார்” பண்டிகை!

நேபாளத்தில் நாய்களுக்கு மரியாதை செலுத்தும் குகுர் டிஹார் பண்டிகையையொட்டி ராணுவத்தில் பணிபுரியும் நாய்கள் கௌரவிக்கப்பட்டன. டிஹார் என்பது நேபாளத்தில் 5 நாட்கள் கொண்டாடப்படும் தீப ஒளி திருநாள் ...

வளர்ப்பு நாய் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் புகார்கள் அதிகரித்த நிலையில், புதிய உத்தரவுகளை சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆக்ரோஷமான நாய்களை வளர்க்கக் ...

சோளிங்கரில் ஆறு பேரை தெரு கடித்து குதறிய நாய்கள்!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆறு பேரை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அரங்கேறி உள்ளது. சோளிங்கரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக பல நாட்களாக மக்கள் ...

பூந்தமல்லி : 8 வயது சிறுமியை கடித்து குதறிய ராட்வைலர் நாய்!

பூந்தமல்லி அருகே 8 வயது சிறுமியை ராட்வைலர் நாய் கடித்து குதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி டியூஷன் ...

வெறி நாய் கடித்ததில் 4 வயது சிறுவன் படுகாயம்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தெரு நாய் கடித்ததில் 4 வயது சிறுவன் காயமடைந்தார். பெரியகடை பகுதியில் வசித்துவரும் சுக்கூர் என்பவரது 4 வயது மகன் அப்ரான், வீட்டுக்கு ...

வெறி நாய்கள் கடித்து 20 க்கும் மேற்பட்டோர் காயம்!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வெறி நாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ...

தெரு நாய்கள் தாக்கி பிரபல தொழில் அதிபர் மறைவு – முழு விவரம்!

பிரபல தொழில் அதிபரும், வாக் பக்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான பராக் தேசாய், தெரு நாய்கள் தாக்கியதில் உயிரிழந்தார். அவருக்கு வயது 49. குஜராத்தைச் சேர்ந்தவர் தொழில் ...

நாய் குட்டி சர்ச்சையில் ராகுல் காந்தி!

கோவாவிலிருந்து ராகுல் காந்தி வாங்கிவந்த, நாய் குட்டி விவகாரம் விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என டெல்லி வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. உலக விலங்குகள் தினத்தையொட்டி காங்கிரஸ் எம்பி ...

வீரமரணமடைந்த ராணுவ நாய் கென்ட் !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ நாய் உயிரிழந்தது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என் ...