donald trump 2025 - Tamil Janam TV

Tag: donald trump 2025

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து 75% விஞ்ஞானிகள் வெளியேற பரிசீலனை!

அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 75% விஞ்ஞானிகள் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலித்து வருவது தெரியவந்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் ...

ட்ரம்புக்குப் புதிய தலைவலி ? : ஏமனுக்கு எதிரான போர்த்திட்டம் வெளியே கசிந்ததால் அதிர்ச்சி!

ஏமன் போரில் பயன்படுத்தவேண்டிய வியூகங்கள் பற்றி அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற சமூக வலைத்தள உரையாடல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதிகாரிகள் குழுவில் தவறுதலாக, பத்திரிகையாளர் ஒருவரும் ...

டிரம்ப் பாராட்டு : மாணிக்கம் தாகூர் பெருமிதம்!

இந்தியாவின் பயோமெட்ரிக் மற்றும் ஆதார் சேவைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளதாகக் காங்கிரஸ் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ...

ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு சிக்கல்?

வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படும் வெனிசுலா நாட்டில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் அமெரிக்காவுக்கு ...

டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டு சிறை – டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவில் டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா ...

போர்நிறுத்த பேச்சுவார்த்தை : ட்ரம்ப்பை 1 மணி நேரம் காத்திருக்க வைத்த புதின்!

ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக,  ரஷ்ய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைப்பேசியில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.  90 நிமிடங்கள் நடந்த இந்த தொலைப்பேசி உரையாடலில், என்னென்ன விஷயங்கள் ...

Truth Social தளத்தில் இணைந்த பிரதமர் மோடி : ட்ரம்பின் டிஜிட்டல் ராஜதந்திரமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இது சர்வதேச அளவில் பெரும் ஆர்வத்தையும் பல்வேறு யூகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ...

அதிபர் ட்ரம்ப்பிற்கு அதிகரித்த செல்வாக்கு : மக்களின் மார்க் என்ன?

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடு, சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அதிகமான அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், அதிபர் ட்ரம்பின் செல்வாக்கு புதிய உச்சத்தைத் ...

போரை நிறுத்த ஜெலன்ஸ்கி ஒப்புதல் : டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ரஷ்ய அதிபர் புதினும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளவார் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...

கனடாவின் பால் பொருட்களுக்கு 250 சதவீதம் இறக்குமதி வரி : ட்ரம்ப் அறிவிப்பு

கனடாவின் பால் பொருட்களுக்கு 250 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து இறக்குமதி வரிகளில் பல்வேறு மாற்றங்களை ட்ரம்ப் ...

கனடா, மெக்சிகோ மீதான கூடுதல் வரி நிறுத்தி வைப்பு – ட்ரம்ப்

கனடா, மெக்சிகோ மீதான 25% வரிகளை ஏப்ரல் 2ம் தேதி வரை அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தி வைத்தார். மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ...

சட்டவிரோத குடியேற்றம்: டிரம்ப் கவலை!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள்தான் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் மேலும், ரஷ்ய அதிபர் புதினை விட சட்டவிரோதமாக குடியேறுபவர்களை நினைத்துதான் தாம் மிகவும் ...

3-ம் உலகப் போர்? திக்கு தெரியாமல் உக்ரைன் : ட்ரம்ப்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம்!

உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக , வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே நடந்த ...

கனிமங்களை அபகரிக்க ஒப்பந்தம் : உக்ரைனை மிரட்டி பணிய வைத்த ட்ரம்ப்!

உக்ரைனை 100 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய கடனில் ஆழ்த்தும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக கூறிவந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின் ...

டிரம்ப் அரசாங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு நெருக்கடி!

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், மார்ச் 13ம் தேதிக்குள் தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். அரசு ஊழியர்களில் பலர் வேலையை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும், ...

வெள்ளை மாளிகைக்கு நாளை வருகை தருகிறார் ஜெலன்ஸ்கி : டிரம்ப்

கனிமங்களை வெட்டி எடுக்கும் குத்தகைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்கு நாளை வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் மொத்த அரிய ...

டிரம்புடன், ஜெலென்ஸ்கி நாளை மறுநாள் சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டிரம்புடன், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நாளை மறுநாள் சந்திக்கிறார். உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் போர் நடந்து வருகிறது. ...

ஜெர்மனி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து!

ஜெர்மனி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜெர்மனி அதிபர் தேர்தலில் வெற்றி ...

எந்தவொரு நிதியும் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படவில்லை : மத்திய அரசு விளக்கம்!

வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக எந்தவொரு நிதியும் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி அமைப்பு இந்தியாவிற்கு ஒதுக்கிய 182 கோடி ...

புதின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும் : டொனால்டு டிரம்ப்

ரஷ்ய அதிபர் புதின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், ரஷ்யாவுடனான உறவை ...

இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது : டொனால்டு டிரம்ப்

இந்தியாவிடம் நிறைய பணம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ...

சென்றார்…வென்றார்…மோடி : இந்தியாவுக்கு F-35 ரக விமானம் வழங்க ட்ரம்ப் ஒப்புதல்!

எஃப்-35 ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், நேட்டோ நட்பு நாடுகள், இஸ்ரேல் மற்றும் ஜப்பானை உள்ளடக்கிய நாடுகளின் (ELITE CLUB) ...

மோடியின் ராஜ வியூகம் : F-35 போர்விமானங்கள் ஒரு தற்காலிக தீர்வு?

பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்ட F-35 போர் விமானங்களை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிடமிருந்து F-35 ...

சோம்பேறி ஊழியர்களுக்கு “டாட்டா” : 10,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ட்ரம்ப்!

அரசு ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையிலும் அசுர வேகத்தில் செயல்பட்டுள்ள அதிபர் ட்ரம்ப், 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். அதிகாரத்தைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, பணிநீக்க உத்தரவு ...

Page 2 of 4 1 2 3 4