கொலை மாடலாக மாறிவிட்ட திராவிட மாடல்!- தமிழிசை குற்றச்சாட்டு
தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்திரராஜன், திராவிட மாடல் தற்போது ...