தமிழக பெண்கள் நினைத்தால் திராவிட மாடல் அரசு தூக்கி எறியப்படும் – தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பெண்கள் நினைத்தால் திமுக திராவிட மாடல் அரசு தூக்கி எறியப்படும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...