அதிக பால் அருந்துவது காரணமா?: ஒலிம்பிக்கில் பதக்கங்களை அள்ளும் ஹரியானா!
இந்திய மக்கள்தொகையில் வெறும் 2 சதவீதம் மட்டுமே உள்ள ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களே 30 சதவீத ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர். அவர்களால் மட்டும் எப்படி சாதிக்க முடிகிறது ...