தமிழக கிராமங்களிலும் கிடைக்கும் போதை பொருள் : ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வேதனை!
தமிழக கிராமங்களிலும் போதை பொருள் கிடைப்பதாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில், திமுகவின் ...