தமிழக கிராமங்களிலும் கிடைக்கும் போதை பொருள் : ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வேதனை!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக கிராமங்களிலும் கிடைக்கும் போதை பொருள் : ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வேதனை!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 11:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக கிராமங்களிலும் போதை பொருள் கிடைப்பதாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில், திமுகவின் அயலக அணியின் நிர்வாகியாக  இருந்த ஜாபர் சாதிக் சிக்கியுள்ளார். ஜாபர் சாதிக் விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக வேண்டும் என சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தில்  போலீசார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

அவர் நேரில் ஆஜராகததால் அவரது வீட்டை உடைத்து ஆவணங்களை கைப்பற்றி, அவரது வீட்டுக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர்.  தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கம் குறித்து  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில்  அண்ணாமலையின் வீடியோவை டேக் (tag)செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் நான் வசிக்கும் இடம் போன்ற தொலைதூர கிராமங்களுக்கு போதைப்பொருள் வந்துள்ளது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். எங்கள் பள்ளிக் குழந்தைகளை போதையில் இருந்து காப்பாற்ற போராடி வருகிறோம்.

இங்கு அண்ணாமலை பேசியது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இந்தப் பிரச்சினையை நாம் உறுதியாகக் கையாள வேண்டும். சிங்கப்பூரும், மலேசியாவும் மிகவும் வலுவான போதைப்பொருள் எதிர்ப்புக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. அவற்றை நாம் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

I can confirm that narcotic drugs have arrived in remote villages like where I live in Tamil Nadu. We are struggling to keep our school kids off drugs.

What Annamalai-ji has discussed here goes well beyond politics. We have to deal with this issue resolutely.

Singapore and… https://t.co/dsFj0pL5D9

— Sridhar Vembu (@svembu) February 29, 2024

Tags: zoho ceoDrugs available in villagestamilnaduSridhar VembuCentral Narcotics Control Unit
Share
Tweet
SendShare
Previous Post

WPL : உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றி !

Next Post

பிப்ரவரியில் GST வசூல் இவ்வளவா?

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies