WPL : உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றி !
Sep 12, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றி !

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 11:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றையப் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உ.பி. வாரியர்ஸ் அணிகள் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் எட்டாவது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

இதில் அதிகபட்சமாக சோஃபி எக்லெஸ்டோன் 3 விசிக்கெட்களை வீழ்த்தினார். ராஜேஸ்வரி 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் உ.பி. அணிக்கு 143 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி 16 வது ஓவரில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 60 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் அலிசா ஹீலி 33 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அதேபோல் சமாரி 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தீப்தி சர்மா 17 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் குஜராத் அணியில் அதிகபட்சமாக தனுஜா கன்வர் 2 விக்கெட்களும், மேக்னா சிங் மற்றும் கேத்ரின் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் உ.பி. வாரியர்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags: WPLwomens crickets
Share
Tweet
SendShare
Previous Post

கோவா கடற்படை போர் கல்லூரியில் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடம் திறப்பு! – ராஜ்நாத் சிங்

Next Post

தமிழக கிராமங்களிலும் கிடைக்கும் போதை பொருள் : ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வேதனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies