ஐரோப்பிய உச்சி மாநாட்டின் போது அந்நாட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!
உக்ரைனுக்கு புதிய நிதியை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நேற்று ஒரு கூட்டத்தை நடத்திய நிலையில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் பிரஸ்ஸல்ஸில் உள்ள பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே கூடியுள்ளனர். ...