வாகனங்கள் மட்டுமல்ல, பொதுமக்களின் வாழ்க்கை கியரையும் இந்த சாலை மாற்றும் : பிரதமர் மோடி
பாஜக அரசின் வளர்ச்சி பணிகளை பார்த்து இண்டி கூட்டணி கட்சிகள் தூக்கத்தை தொலைத்த விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நாடு முழுவதும் ...