இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!
இமாச்சல பிரதேசத்தில் நேற்றிரவு 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் லேசாக குலுங்கியதால், மக்கள் அச்சமடைந்தனர். இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில், இரவு 9.34 மணிக்கு ...