கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 12 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு!
புருண்டி நாட்டில் கிளர்ச்சியாளர்கள் குழு நடத்திய கொடூரத் தாக்குதலில், 12 குழந்தைகள், 2 கர்ப்பிணி பெண்கள் உட்பட 20 உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் புருண்டி நாடு அமைந்துள்ள. ...