மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!
மகளிருக்கு அதிகாரமளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த எதிர்க்கட்சிகளை கண்டித்து ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. ...
