ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!
ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் குறிவைத்து 27 நிறுவனங்கள், 6 தனிநபர்கள் மற்றும் 22 கப்பல்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதில் மும்பையைச் ...
