இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!
இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நாகாலாந்து மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான திருமிகு ...