சுகாதார ஆய்வாளர் பணிக்குரிய கல்வித்தகுதி சர்ச்சை வழக்கு – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
சுகாதார ஆய்வாளர் பணி நியமனம் தொடர்பான வழக்கில், 47 பணியிடங்கள் தவிர, மற்ற பணியிடங்களை நிரப்ப அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், காந்திகிராம் ...

