சுகாதார ஆய்வாளர் பணிக்குரிய கல்வித்தகுதி சர்ச்சை வழக்கு - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Sep 14, 2026, 02:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுகாதார ஆய்வாளர் பணிக்குரிய கல்வித்தகுதி சர்ச்சை வழக்கு – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 11:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுகாதார ஆய்வாளர் பணி நியமனம் தொடர்பான வழக்கில், 47 பணியிடங்கள் தவிர, மற்ற பணியிடங்களை நிரப்ப அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், காந்திகிராம் கல்வி நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் முதுகலை டிப்ளமோ படித்தவர்களை தற்காலிக தேர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.

இது குறித்த விசாரணையில், கல்வித்தகுதி சர்ச்சை வழக்கில் தொடர்புடைய 47 மனுதாரர்களுக்கும், 47 பணியிடங்களை காலியாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,

மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, காலியாக வைத்திருக்கப்படும் 47 பணியிடங்களையும், மேல் முறையீட்டு வழக்கின் முடிவின் அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்,

தமிழக அரசின் மேல் முறையீட்டு வழக்கை இறுதி விசாரணைக்காக ஒத்திவைத்தது.

Tags: courtEducationalCourt ordershealth inspectoreducational qualifications
Share
Tweet
SendShare
Previous Post

பல்லாவரம் அருகே அரங்கேறிய இரட்டை கொலை வழக்கு – முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்!

Next Post

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவச சிலிண்டர்கள் வழங்கி பாஜக சார்பில் விழிப்புணர்வு

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies