கொள்முதல் விலை உயர்ந்ததால் ஹோட்டல்களில் முட்டை விலை உயர வாய்ப்பு!
கொள்முதல் விலை உயர்ந்ததால் உணவகங்களிலும் முட்டை விலை உயர வாய்ப்பு உள்ளதாகத் தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தினரின் செயற்குழு ...


