திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா ஆதரவாளர்கள் மீது முதியவர் புகார்!
சென்னையில் திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா ஆதரவாளர்கள் ஜேசிபி மூலம் தனது கட்டடத்தை இடித்து விட்டதாக முதியவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சென்னை வடபழனி குமரன் காலனியைச் சேர்ந்த பால்துரை, அதே பகுதியில் 200 ...