திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா ஆதரவாளர்கள் மீது முதியவர் புகார்!
Sep 12, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா ஆதரவாளர்கள் மீது முதியவர் புகார்!

Murugesan M by Murugesan M
Apr 17, 2025, 01:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா ஆதரவாளர்கள் ஜேசிபி மூலம் தனது கட்டடத்தை இடித்து விட்டதாக முதியவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சென்னை வடபழனி குமரன் காலனியைச் சேர்ந்த பால்துரை, அதே பகுதியில் 200 ஆம் ஆண்டிலிருந்து 1,800 சதுர அடி கொண்ட காலி இடத்தை ஜனார்த்தனன் என்பவரிடம் இருந்து லீசுக்கு எடுத்துள்ளார்.

இந்நிலையில் லீசுக்கு எடுத்துள்ள இடத்தை திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜாவின் ஆதரவாளர்கள் எனக்கூறிக் கொண்டு சிலர் கேட்டு மிரட்டுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சூரிய சிவப்பிரகாஷ், சீனிவாசன் உள்ளிட்ட 30 பேர், ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் ஷட்டரை இடித்து முதியவருக்குக் கொலை மிரட்டல்  விடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Elderly man files complaint against DMK MLA Prabhakar Raja's supportersமுதியவர் புகார்
Share
Tweet
SendShare
Previous Post

அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கு – மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் சம்மன்!

Next Post

அனுமதியில்லாமல் குப்பை எரிப்பு எந்திரம் அமைத்தது எப்படி? – சென்னை மாநகராட்சிக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies