அனுமதியில்லாமல் குப்பை எரிப்பு எந்திரம் அமைத்தது எப்படி? - சென்னை மாநகராட்சிக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!
Jun 14, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அனுமதியில்லாமல் குப்பை எரிப்பு எந்திரம் அமைத்தது எப்படி? – சென்னை மாநகராட்சிக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 17, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடுங்கையூர், மணலி சின்ன மாத்தூர் ஆகிய இடங்களில் அனுமதியில்லாமல் குப்பைகளை எரிக்கும் எந்திரத்தை அமைத்தது எப்படி என சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் கொடுங்கையூர், மணலி சின்னமாத்தூர் பகுதிகளில் குப்பைகளை எரிக்கும் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த எந்திரத்தில் இருந்து வெளியேறும் புகையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

அப்போது, அரசே விதியை மீறினால் பொதுமக்கள் எப்படி விதிகளை பின்பற்றுவார்கள் எனவும், அனுமதியில்லாமல் குப்பைகளை எரிக்கும் எந்திரத்தை அமைத்தது எப்படி? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், இது தொடர்பாக பதிலளிக்கும்படி, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Southern Zone National Green TribunalTamil Nadu Pollution Control BoardKodungaiyurManali Chinnamathurgarbage incinerator setup issue
ShareTweetSendShare
Previous Post

திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா ஆதரவாளர்கள் மீது முதியவர் புகார்!

Next Post

விளைச்சல் அதிகம், கொள்முதல் விலை குறைவு – ஆண்டிபட்டி மாங்காய் விவசாயிகள் வேதனை!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies