election commission of india - Tamil Janam TV

Tag: election commission of india

நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை : டெல்லி சென்றார் சத்யபிரதா சாகு! 

அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன்  நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த ஒரு சில மாதங்களில் பொதுத்தேர்தல் ...

மக்களவைத் தேர்தல் 2024 : ஜன.8-ல் இந்திய தேர்தல் ஆணையம் சென்னையில் ஆலோசனை! 

சென்னையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சி ...

தெலுங்கானா டிஜிபி சஸ்பெண்ட் – பரபரப்பு பின்னணி!

தெலுங்கானா மாநில டிஜிபி அஞ்சனி குமார் தேர்தல் நடைமுறைவிதிகளை மீறியதாகக் கூறி, அவரைச் சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இன்று காலை முதல் ...

தெலங்கானா: 51.89 % வாக்குப் பதிவு – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தெலங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்றது. பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 3 ...

தெலுங்கானா தேர்தலில் மதுபான அரசியல்!

தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ரூ. 709 கோடி ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தேர்தல் ஆணையம் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது. தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல் ...

தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு தடை!

தெலுங்கானாவில் ரைது பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ரைது பந்து (Rythu Bandhu) திட்டத்தின் கீழ், ...

அரசியல் கட்சிகள் பெற்றுள்ள தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்! – தேர்தல் ஆணையம்

செப்டம்பர் மாதம் வரை அரசியல் கட்சிகள் பெற்றுள்ள தேர்தல் பத்திர விவரங்களை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. நாளைக்குள் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ...

இல்லத்தில் இருந்தே வாக்களிக்கும் முதியவர்கள்!

மத்திய பிரதேசத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. 230 இடங்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் ...

ராஜஸ்தான் தேர்தல் தேதி திடீர் மாற்றம்!

ராஜஸ்தான் தேர்தல் நவம்பர் 23ம் தேதி நடைபெற இருந்த தேர்தல் நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிசோரம், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட ...

5 மாநில தேர்தல்: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

5 மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பொது மக்கள் மற்றும் வணிகர்கள் 50 ஆயிரம் ரூபாய்-க்கு மேல் கொண்டு சென்றால், அதற்கான ஆதராங்களை தேர்தல் ...

Page 2 of 2 1 2