நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை : டெல்லி சென்றார் சத்யபிரதா சாகு! 
Jun 14, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை : டெல்லி சென்றார் சத்யபிரதா சாகு! 

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.

17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன்  நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த ஒரு சில மாதங்களில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்ப்பாட்டு பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4இல் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. எனவே மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளும்  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன.

விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து மாநில தேர்தல்  ஆணையர்கள்  கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இரு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்காளர் இறுதி பட்டியல் குறித்தும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக தலைமை தேர்தல்  ஆணையர் சத்யபிரதா சாகு டெல்லி புறப்பட்டு சென்றார்.

Tags: Satyapratha Sahuelection meetdelhielection commission of india2024 parliment election
ShareTweetSendShare
Previous Post

புதிய தொழில்நுட்ப வளர்ச்சி சவால்களை சமாளிக்க தயாராக வேண்டும் – ராம்நாத் கோவிந்த்

Next Post

செந்தில் பாலாஜி ஆதரவாளர் வீட்டில் புகுந்த ஐ.டி. அதிகாரிகள்!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies