தேர்தல் ஆணையர்களாக பொறுப்பேற்றனர் சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார்!
புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகிய இருவரும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு ...