தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை – திமுக தலைவருக்கு நிர்வாகிகள் கடிதம்!
தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர். திமுக ...
