தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை - திமுக தலைவருக்கு நிர்வாகிகள் கடிதம்!
Sep 28, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை – திமுக தலைவருக்கு நிர்வாகிகள் கடிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 13, 2026, 10:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

திமுக நிர்வாகிகள் எழுதியுள்ள கடிதத்தில், கள ஆய்வு குழு, மறு சீரமைப்பு குழு அறிக்கை வழங்கி பல நாட்கள் ஆகியும் தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.\

திமுக தலைவரின் இந்த தயக்கம் தான், தேர்தல் தோல்விக்கு முதல் காரணம் என குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள், ஈரோடு மாவட்டச் செயலர் தோப்பு வெங்கடாசலத்தை நீக்கியதும், புது மாவட்டச் செயலரை உடனே ஏன் அறிவிக்கவில்லை என வினவியுள்ளனர்.

இரு தொகுதிகளை பிரித்து மீண்டும் பழைய மாவட்டச் செயலர்களிடமே பொறுப்பு தரப்பட்டுள்ளது எனக் கூறியுள்ள நிர்வாகிகள், வேறு யாரை நியமிப்பது என்ற குழப்பமே, தலைமைக்கு மாவட்ட நிலவரம் தெரியவில்லை என்பதை உணர்த்துக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாவட்ட செயலாளரை நீக்கினால் அவர் வேறு கட்சிக்கு செல்வார்கள் என்ற தயக்கத்தை போக்காமல் மாற்றம் என்பது சாத்தியல்ல என்பதை ஸ்டாலினும், உதயநிதியும் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், நிர்வாகிகள் நியமனத்தில் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு, பழைய முகங்களுக்கு ‘குட் பை’ சொல்ல தயக்கம் காட்டக்கூடாது என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: mk stalin lostmk stalin newsmk stalin rallyelection defeat.MK Stalinmk stalin speechCM MK StalinDMK functionaries
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

ஜஸ்டின் மணிகண்டன் மீது, மேலும் ஒரு நில மோசடி புகார் – 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies