நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை : டெல்லி சென்றார் சத்யபிரதா சாகு!
அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த ஒரு சில மாதங்களில் பொதுத்தேர்தல் ...