தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய பிரதமர் மோடி : அண்ணாமலை பெருமிதம்!
பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் என் மண் என் மக்கள் பயணத்தில் ...