வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு : பிரதமர் மோடி அழைப்பு!
வாக்களிக்கும் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அனைவரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் அனைத்துப் ...