வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு : பிரதமர் மோடி அழைப்பு!
Sep 19, 2026, 08:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு : பிரதமர் மோடி அழைப்பு!

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 05:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாக்களிக்கும் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அனைவரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பான  எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் தங்கள் முதல் வாக்கு நாட்டிற்காக என்று கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் உற்சாகத்தை எடுத்துரைக்கும் காணொலியையும் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

நமது தேர்தல் செயல்முறையை  கூடுதல் பங்கேற்புடன் மாற்றுவோம். வாக்களிக்கும் அவசியத்தை முதல்முறை வாக்காளர்கள் உள்ளிட்டோரிடம் அவரவர் பாணியில் எடுத்துரைக்க வருமாறு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Across the length and breadth of India, youngsters are saying #MeraPehlaVoteDeshKeLiye. https://t.co/UkJgMVIjxi pic.twitter.com/W0UQxKB6pu

— Narendra Modi (@narendramodi) March 14, 2024

Tags: PM Modiparliment electionelectoral process
Share
Tweet
SendShare
Previous Post

18 ஓடிடி தளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி!

Next Post

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் மாற்றம் – அதிருப்தி தெரிவித்த யுவராஜ்!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies