18 ஓடிடி தளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி!
Sep 19, 2026, 09:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

18 ஓடிடி தளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி!

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 04:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆபாசமான மற்றும் தவறான விஷயங்களை எச்சரிக்கையை மீறி தொடர்ந்து, ஒளிபரப்பி வந்த ஓடிடி தளங்கள், வலைத்தளங்கள், செயலிகள், சமூக வலைத்தள கணக்குகள் ஆகியவற்றை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்  முடக்கி உள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ஆபாசமான மற்றும் தவறான விஷயங்களைக் காட்டும் சில செயலிகள் மற்றும் இணையதளங்களை முடக்கி உள்ளது. இவற்றில், 19 இணையதளங்கள், 10 செயலிகள் (7 Google Play Store, 3 Apple App Store) அடங்கும். மேலும், 12 பேஸ்புக் கணக்குகள், 17 இன்ஸ்டாகிராம் கணக்குகள், 16 எக்ஸ் கணக்குகள், 12 யூடியூப் கணக்குகள் என மொத்தம் 57 சமூக ஊடக கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் ஆபாச படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓ.டி.டி. தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள செயலிகள், ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகளின் உள்ளடக்கம்,  தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000, பிரிவு 67 மற்றும்  67A, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 292 மற்றும் சட்டம், 1986-ன் பிரிவு 4 ஆகியவற்றை மீறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து நிபுணர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை செய்யப்பட்டுள்ள ஓடிடி செயலிகளில் ஒன்று, கூகுள் ப்ளே ஸ்டோரில் 1 கோடிக்கும் அதிகமானவர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டது. இரண்டு செயலிகள் 50 லட்சத்திற்கும் அதிகமான முறை பதிவிறக்கங்களை பெற்றுள்ளது.

Tags: blocks 18 OTT platformswebsitesobscene and vulgar contentFacebook accountsInstagram accounts
Share
Tweet
SendShare
Previous Post

திமுக விரைவில் அரசியல் இருந்து மறைந்துவிடும்! – அண்ணாமலை

Next Post

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு : பிரதமர் மோடி அழைப்பு!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies