3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் நாளை அறிமுகம்!
உலகின் 3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில், மின்சார கார் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், டெஸ்லா, வின்ஃபாஸ்ட், கியா நிறுவன ...