3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் நாளை அறிமுகம்!
Sep 2, 2026, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் நாளை அறிமுகம்!

Murugesan M by Murugesan M
Jul 14, 2025, 04:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் 3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில், மின்சார கார் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில், டெஸ்லா, வின்ஃபாஸ்ட், கியா நிறுவன மின்சார கார்களின் விலை உள்ளிட்ட விவரங்களை நாளை வெளியாகின்றன. டெஸ்லா தனது மின்சார கார் ஒய் சீரிஸை அறிமுகம் செய்கிறது. இதன் விலை 55 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுக்க முழுக்க தமிழகத்தில் உற்பத்தியாகும் வின்ஃபாஸ்ட் மின்சார காரின் முதல் 2 மாடல்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

மேலும், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே கியா நிறுவனத்தின் கேரன்ஸ் க்ளாவிஸ் மின்சார கார் அறிமுகமாகிறது. கியா நிறுவன கேரன்ஸ் க்ளாவிஸ் மின்சார கார் விலை 19 லட்சம் முதல் 20 லட்ச ரூபாய்க்குள் நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.

Tags: Electric cars from 3 leading companies to be launched tomorrowமின்சார கார்கள் நாளை அறிமுகம்
Share
Tweet
SendShare
Previous Post

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்!

Next Post

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

Related News

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies