மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!
சென்னையில் மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால், இனி மேற்பார்வை பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என மின்வாரியம் எச்சரித்துள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் அதிக மின் ...
