பல்லாவரம் அருகே பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியர் மின்சாரம் தாக்கி பலி!
பல்லாவரம் அருகே பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பல்லாவரத்தை அடுத்த ...