பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசிய எலான் மஸ்க் – பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம்!
பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எலான் மஸ்க் பேசியதற்கு அந்நாட்டுப் பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் புலப்பெயர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ...