பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசிய எலான் மஸ்க் - பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம்!
Sep 13, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசிய எலான் மஸ்க் – பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 05:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எலான் மஸ்க் பேசியதற்கு அந்நாட்டுப் பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் புலப்பெயர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி ஆதரவாளர்கள் ஒன்றரை லட்சம் பேர் பிரமாண்ட பேரணி நடத்தினர். வெளிநாட்டவர்கள் அதிகளவில் குடியேறுவதால் பிரிட்டன் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி வலதுசாரி ஆதரவாளர்கள் நடத்திய பேரணியால் லண்டன் மாநகரமே அதிர்ந்து போனது.

வலதுசாரி ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற அது கலவரமாக வெடித்தது.

இதனிடையே பேரணியில் பங்கேற்றவர்களுடன் வீடியோவில் உரையாற்றிய எலான் மஸ்க், பிரிட்டனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார்.

எலான் மஸ்கின் இந்தப் பேச்சுக்கு பிரட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் இறையாண்மைக்கு எதிரான எலான் மஸ்க்கின் பேச்சு ஏற்கத்தக்கது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்கிற்கும் பிரிட்டன் அரசாங்கத்திற்கும் மோதல் வெடித்துள்ள நிலையில், அவரது நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படுமா என்ற பேச்சு எழுந்துள்ளது.

ஆனால், இதுவரை அப்படியொரு திட்டம் இல்லை என்றே பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags: britainElon muskElon Musk calls for regime change in Britain - Prime Minister Keir Starmer strongly condemns
Share
Tweet
SendShare
Previous Post

ஆந்திரா : டிப்பர் லாரி – கார் மோதி கோர விபத்து -7 பேர் பலி!

Next Post

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies