இந்தியாவில் டெஸ்லா நிறுவன திட்டங்களுக்கு முன்னுரிமை!
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அமைச்சகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எலன் மஸ்கிற்கு சொந்தமான அமெரிக்க EV வாகன நிறுவனமான டெஸ்லாவின் நிலுவையில் ...


