ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடமில்லாதது அபத்தம்: எலான் மஸ்க்
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடமில்லாதது அபத்தம்: எலான் மஸ்க்

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 04:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகளின்  பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் இடம் இல்லாதது அபத்தமாக உள்ளதாக அளிப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பட்டியல் எந்த ஒரு ஆப்பிரிக்க நாடும் இல்லாதது குறித்து ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்திருந்தார்.பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்பிரிக்கா நிரந்தர உறுப்பினர் இல்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

செப்டம்பர் மாதம் நடக்க உள்ள ஐ.நா. உச்சி மாநாடானது, உலகளாவிய  நிர்வாக சீர்திருத்தங்களை பரிசீலிப்பது மற்றும் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவை ஒரு “பழைய கிளப்” என்று  தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அங்கு ஏற்கனவே உள்ள உறுப்பு நாடுகள் புதிய உறுப்பினர்களை அனுமதிப்பதை எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும்,  பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள சக்தி உள்ள நாடுகள் அதனை விட விரும்பவில்லை என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.ஐ.நா அமைப்புகளை சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனவும் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Antonio GuterresafricaIndiaElon muskS Jaishankarpermanent seatUN Security Council
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு ராமர் கோவில் குடமுழுக்கு விழா! – உலக அளவில் முதல் இடம்!

Next Post

ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies