பிரதமர் மோடி யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு ராமர் கோவில் குடமுழுக்கு விழா! - உலக அளவில் முதல் இடம்!
Jul 30, 2026, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு ராமர் கோவில் குடமுழுக்கு விழா! – உலக அளவில் முதல் இடம்!

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி யூடியூப்பில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா அதிகம் பார்க்கப்பட்ட நேரடி ஒளிபரப்பாக, உலக அளவில் முதல் இடத்திற்க வந்துள்ளது.

அயோத்தியில் ஸ்ரீராமரின் பிரான் பிரதிஷ்டையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.  இதனை, பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரலையாக வழங்கப்பட்து. இந்த  நேரலையை 10 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இதனை பார்த்துள்ளனர்.

சந்திரயான் -3 ஏவுதல், FIFA உலகக் கோப்பை 2023 போட்டியின் நேரடி ஒளிபரப்பு, உள்ளிட்ட  நேரடி ஒளிபரப்பின் முந்தைய அனைத்து சாதனைகளையும் இது முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வையும் இது முந்தியுள்ளது.

ஆகஸ்ட் 23, 2023 அன்று ‘சந்திராயன்-3’ தரையிறங்கலின் நேரடி ஒளிபரப்பு, உலகளவில் 8.09 மில்லியன் பார்வைகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து 2022 உலகக் கோப்பை காலிறுதி பிரேசில் vs குரோஷியா 6.14 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் இருந்தது.  தற்போது இவை அனைத்தையும் முந்தி, பிரதமர் மோடி யூடியூப்பில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவை 10 மில்லியனுக்கும் அதிகமானோரின் பார்வைகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் 23,750 வீடியோக்கள் மற்றும் 472 கோடி பார்வைகளுடன் 2.1 கோடி பேர் பின் தொடர்கின்றனர். இது உலகத் தலைவராக இந்தியப் பிரதமரை உருவாக்கி உள்ளது.

Tags: PM Modipm modi youtube channel
ShareTweetSendShare
Previous Post

ஆண்டுதோறும் இராமர் கோவிலுக்கு வருவேன்: நடிகர் ரஜினிகாந்த்!

Next Post

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடமில்லாதது அபத்தம்: எலான் மஸ்க்

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies