பூமியை புகைப்படம் எடுத்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் !
ஸ்பேஸ்எக்ஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” விண்கலம் எடுத்த பூமியின் புகைப்படங்களை ஸ்பேஸ்எக்ஸ் பகிர்ந்துள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பூமியின் ...