பூமியை புகைப்படம் எடுத்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் !
Oct 28, 2026, 05:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூமியை புகைப்படம் எடுத்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் !

Murugesan M by Murugesan M
Mar 17, 2024, 06:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்பேஸ்எக்ஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தின்  ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” விண்கலம் எடுத்த பூமியின் புகைப்படங்களை ஸ்பேஸ்எக்ஸ் பகிர்ந்துள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” எனப்படும் உலகின்  மிகப்பெரிய ராக்கெட்டை தயாரித்து வந்தது.

ஸ்டார்ஷிப் ராக்கெட் 394-அடி (120-மீட்டர்) உயரத்துடன் 33 என்ஜின்களை கொண்டுள்ளது. தெற்கு டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று இந்த விண்கலம் கடந்த 14 ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இதற்கு முன்னதாக இந்த ராக்கெட் இரண்டு முறை விண்ணில் செலுத்த  ஸ்பேஸ்எக்ஸ் முயற்சித்துள்ளது. ஆனால் அந்த இரண்டு முறையும் அந்த ராக்கெட் வெடித்துள்ளது. இந்நிலையில் தான் மூன்றாவது முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்ணில் பாய்ந்த இந்த ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” விண்கலம் பூமியை விட்டு வெளியே சென்றதும் போயின் புகைப்படத்தை எடுத்துள்ளது. இந்த புகைப்படங்களை ஸ்பைஸ் எக்ஸ் நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.

Tags: Stunning Photos Of EarthSpaceX StarshipElon Musk's Starship
Share
Tweet
SendShare
Previous Post

ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க உழைத்தவர் ஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் : அண்ணாமலை

Next Post

பாஜகவுக்கு தமிழர் தேசம் கட்சி ஆதரவு – அண்ணாமலை வரவேற்பு

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies