ஓய்வுபெறும் தருவாயில் உள்ள ஊழியரை சஸ்பெண்ட் செய்ய முடியாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!
ஓய்வுபெறும் தருவாயில் உள்ள ஊழியரை சஸ்பெண்ட் செய்ய முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை ஊழியர் ஒருவர் தனது தாயார் அரசுப் பணியில் இருந்ததை மறைத்து கருணை அடிப்படையில் அரசு பணி பெற்றதாக கூறி, ...