பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனிநபர் பட்டா போட்டு ஆக்கிரமிப்பு : இந்து முன்னணியின் மரபுசார் மீட்புக் குழு குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி அருகே பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனிநபர் பட்டா போட்டு ஆக்கிரமித்து வைத்திருப்பதாக இந்து முன்னணியின் மரபுசார் மீட்புக்குழு குற்றம்சாட்டியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நெல்வேலி மஹாதேவர் கோயிலின் பின்பகுதியில் திருவனந்தபுரம் ...