பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனிநபர் பட்டா போட்டு ஆக்கிரமிப்பு : இந்து முன்னணியின் மரபுசார் மீட்புக் குழு குற்றச்சாட்டு!
Sep 13, 2026, 06:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

 பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனிநபர் பட்டா போட்டு ஆக்கிரமிப்பு : இந்து முன்னணியின் மரபுசார் மீட்புக் குழு குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Mar 25, 2025, 12:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரி அருகே பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனிநபர் பட்டா போட்டு ஆக்கிரமித்து வைத்திருப்பதாக இந்து முன்னணியின் மரபுசார் மீட்புக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நெல்வேலி மஹாதேவர் கோயிலின் பின்பகுதியில் திருவனந்தபுரம் பத்பநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமாக 56 சென்ட் நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் 5அடி உயரமான சிவலிங்கம் உள்ள நிலையில், இந்த பகுதியை அத்தியறை மடம் பராமரித்து வந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் அரசு புறம்போக்கு நிலம் என்று அறிவிக்கப்பட்ட இந்த நிலத்தைத் தனியார் நிறுவனம் நிர்வகித்து வந்தது.

இந்நிலையில், இந்த நிலத்தை இந்து அல்லாத சுர்ஜித் என்பவர் கையகப்படுத்தி உள்ளதாக இந்து முன்னணியின் மரபுசார் மீட்புக்குழு குற்றம்சாட்டியுள்ளது. கோயிலுக்குச் சொந்தமான இந்த நிலத்தையும் லிங்கத்தையும் மீட்டு அனுதினம் பூஜைகள் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: Encroachment of land belonging to the Padmanabha Swamy Temple by issuing a private lease: Hindu Front's Heritage Rescue Committee alleges!பத்மநாப சுவாமி கோயில்
Share
Tweet
SendShare
Previous Post

நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் பின்னால் ஓடிய பள்ளி மாணவி – ஓட்டுநர் சஸ்பெண்ட்!

Next Post

புதுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயன்ற அதிகாரிகள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies