புதுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயன்ற அதிகாரிகள்!
Jul 29, 2026, 10:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயன்ற அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Mar 25, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்த பொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

2014ஆம் ஆண்டு பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வாகனம்  மோதி, ராமமூர்த்தி என்பவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது.

இவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இழப்பீடு வழங்கவில்லை. இதனையடுத்து புதுக்கோட்டைச் சார்பு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படவே,  வட்டியுடன் சேர்த்து 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

அந்த தொகையும் வழங்கப்படாததால், பொதுப் பணித்துறை அலுவலகத்தில் உள்ள பொருட்களை நீதிமன்ற அலுவலர்கள் ஜப்தி செய்யச் சென்றனர். அப்போது, இழப்பீடு தொகையை வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

Tags: புதுக்கோட்டைOfficials tried to confiscate office supplies from the Pudukkottai Public Works Department!பொதுப்பணித்துறை
ShareTweetSendShare
Previous Post

 பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனிநபர் பட்டா போட்டு ஆக்கிரமிப்பு : இந்து முன்னணியின் மரபுசார் மீட்புக் குழு குற்றச்சாட்டு!

Next Post

எண்ணூர் : வீட்டில் வைக்கப்பட்டிருந்த காளி சிலை அகற்றம்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies