கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க அமலாக்கத்துறை நடவடிக்கை!
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்குச் சுமார் 312 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கிங்ஃபிஷர் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 300 ...
