Enforcement Directorate - Tamil Janam TV

Tag: Enforcement Directorate

நேஷனல் ஹெரால்டு வழக்கு – ரூ. 700 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 700 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 1937ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடம் ...

நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் கண்டுபிடிப்பு – அமலாக்கத்துறை

நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது மகன் அருண் நேரு ஆகியோருக்கு ...

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் மீண்டும் விசாரணை!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ...

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் 5 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் ...

டாஸ்மாக் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை – உயர் நீதிமன்றம் அனுமதி!

டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் ...

அமைச்சர் கே.என்.நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகர் தில்லை நகர் 5வது சாலையில் அமைந்துள்ள அமைச்சர் கே.என்.நேரு ...

சென்னையில் எம்புரான் திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

சென்னையில் எம்புரான் திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை 11 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றது. சென்னையில் உள்ள கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் ...

ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு – 10 நாட்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜாமினை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் 10 நாட்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் ...

டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனைக்கு எதிர்ப்பு – தமிழக அரசின் மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது விற்பனை ...

டாஸ்மாக்  முன்னாள்  மேலாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

டாஸ்மாக்  முன்னாள்  மேலாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை மற்றும் மதுபானக் கூடம் ஒதுக்கீடு உள்ளிட்டவைகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் ...

புதுக்கோட்டை தனியார் மதுபான ஆலையில் 2-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையானது ...

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு – சாட்சிகளிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அடுத்தடுத்த சாட்சிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடந்த 2011 - ...

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு – அமைச்சர் பொன்முடி ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ...

மார்ட்டின் சொத்துக்கள் பறிமுதல் விவகாரம் – அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

லாட்டரி அதிபர் மார்ட்டினின் சொத்துக்களை பறிமுதல் செய்வது குறித்து மார்ச் 4ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பல ...

தாது மணல் கொள்ளை : சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற சட்டவிரோத தாதுமணல் கொள்ளை தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...

அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜர்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜரானார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, 14 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட ...

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கு – சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்!

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணைக்காக திரைப்பட இயக்குநர் அமீர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக முன்னாள் ...

திமுக எம்பி கதிர் ஆனந்திடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை!

வேலூர் திமுக எம்பி கதிர் ஆனந்திடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த 2019ம் ஆண்டில் அமைச்சர் துரைமுருகன் மகனும், எம்.பி.யுமான ...

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை!

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா மூடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து ...

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ. 100 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சுமார் 100 கோடி ரூபாய் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 2011 - 2016 காலக்கட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ...

கல்லூரி சர்வர் அறை சீலை அகற்றக்கோரி கதிர் ஆன்ந்த் தாக்கல் செய்த மனு – உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

திமுக எம்பி கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கல்லூரியின் சர்வர் ரூம்க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் ...

அ.ராசாவுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு – ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திமுக எம்பிக்கு அ.ராசாவுக்கு எதிரனக வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக எம்பி ஆ.ராசா வருமானத்துக்கு ...

அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறை சோதனை : 2-வது நாளாக தொடரும் ஆய்வு!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது திமுக நிர்வாகி பூஞ்சோலை ...

அமைச்சர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை ...

Page 2 of 4 1 2 3 4