விசா மோசடி வழக்கு : காா்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!
சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா பெறுவது தொடர்பான மோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜரானார். பஞ்சாபில் சீன நிறுவனத்துடன் இணைந்து வேதாந்தா ...